ஒன்றிய அரசு நிறுவனத்தில் நிர்வாக பணிகள்

பணியிடங்கள் விவரம்:

1. Senior Administrative Officer: 1 இடம். சம்பளம்: ரூ.67,700. வயது: 45க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Research Officer: 1 இடம். சம்பளம்: ரூ.56,100. வயது: 40க்குள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி/தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Estate Officer: 1 இடம். சம்பளம்: ரூ.56,100. வயது: 40க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 10 வருட பணி அனுபவம்.
4. Accounts Executive: 2 இடங்கள். சம்பளம்: ரூ.44,900. வயது: 40க்குள். தகுதி: வணிகவியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.
5. Superintendent (Computer): 1 இடம். சம்பளம்: ரூ.44,900. தகுதி: Computer Science & Technology/Information Technology பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம்.
6. Senior Library & Information Assistant: 1 இடம். சம்பளம்: ரூ.35,400. வயது: 35க்குள். தகுதி: Library Science and Information Science பிரிவில் 55% மதிப்பெண் தேர்ச்சியுடன் முதுநிலைப் பட்டம் மற்றும் 5 வருட பணி அனுபவம்.
7. Clerk: 1 இடம். சம்பளம்: ரூ.25,500. வயது: 32க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினியில் அறிவுத்திறனும், ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
8. Driver Grade II: 1 இடம். சம்பளம்: ரூ.19,900. வயது: 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத்திறன், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9. Mali: 1 இடம். சம்பளம்: ரூ.18,000. வயது: 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்டனிங் மற்றும் இந்தியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
10. Messenger: 1 இடம். சம்பளம்: ரூ.18,000. வயது: 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு/திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.nipfp.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2024.

Related posts

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது எம்பாம்வேயின் பிரான்ஸ் அணி!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்