ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 56 இடங்கள்

ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்துஸ்தான் ஸ்டீல் வொர்க்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 52 நிர்வாக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்

1. Manager (Civil): 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1)
சம்பளம்: ரூ.60,000-1,80,000 வயது 37க்குள்.
2. Deputy Manager (Civil): 14 இடங்கள் (பொது-8, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1)
சம்பளம்: ரூ. 50,000-1,60,000 வயது: 33க்குள்.
3. Assistant Manager (Civil): 9 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, எஸ்சி-1)
சம்பளம்: ரூ. 40,000-1,40,000 வயது: 30க்குள்.
4. Manager (Electrical): 2 இடங்கள் (பொது)
சம்பளம்: ரூ. 60,000-1,80,000 வயது: 37க்குள்.
5. Manager (Finance): 3 இடங்கள் (பொது)
சம்பளம்: ரூ. 60,000-1,80,000 வயது: 37க்குள்.
6. Deputy Manager (Finance): 3 இடங்கள்
சம்பளம்: ரூ. 50,000-1,60,000 வயது: 33க்குள்.
7. Manager (HRM): 1 இடம் (பொது)
சம்பளம்: ரூ. 60,000-1,80,000 வயது: 33க்குள்.
8. Deputy Manager (HRM): 2 இடங்கள் (பொது)
சம்பளம்: ரூ. 50,000-1,60,000 வயது: 33க்குள்.
9. Manager (LAW): 1 இடம் (பொது)
சம்பளம்: ரூ. 60,000-1,80,000 வயது: 37க்குள்.
10. Deputy Manager (LAW): 1 இடம் (பொது)
சம்பளம்: ரூ. 50,000- 1,60,000 வயது: 33க்குள்.
11. Manager (Company Secretary): 1 இடம் (பொது)
சம்பளம்: ரூ. 60,000-1,80,000 வயது: 37க்குள்.
12. General Manager (Engg) (Civil): 3 இடங்கள். (பொது-2, எஸ்சி-1)
சம்பளம்: ரூ. 90,000- 2,40,000 வயது: 49க்குள்.
14. Additional General Manager (Engg.,) (Civil): 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1)
சம்பளம்: ரூ. 80,000-2,20,000 வயது: 45க்குள்.
15. Deputy General Manager (Engg.,) (Civil): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
சம்பளம்: ரூ. 70,000- 2,00,000 வயது: 41க்குள்.
16. Additional General Manager (Finance):
1 இடம் (பொது)
சம்பளம்: ரூ. 80,000-2,20,000. வயது 45க்குள்.
17. Deputy General Manager (Finance): 1 இடம் (பொது)
சம்பளம்: ரூ. 70,000-2,00,000 வயது: 41க்குள்

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.hsclindia.in and www.
nbccindia.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2024.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு