ஒன்றிய அரசு கல்வி நிறுவனத்தில் நிர்வாக பணியிடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. Account Officer: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.44,900-1,42,400).
2. Library Assistant : 1 இடம் (ெபாது). சம்பளம்: ரூ.35,400-1,12,400.
3. Academic Assistant: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.29,200-92,300.
4. Auditor: 1 இடம் (ெபாது). சம்பளம்: ரூ.25,500-81,100.
5. Junior Stenographer: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). சம்பளம்: ரூ.25,500-81,100.
6. Proof Reader: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.25,500-81,100.
7. Technical Assistant (Publication): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.29,200-92,300.
8. Lower Division Clerk: 22 இடங்கள் (பொது-9, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2). சம்பளம்: ரூ.19,900-63,200.
9. Library Clerk: 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1). சம்பளம்: ரூ.19,900-63,200.

விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயது, தேர்வுமுறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.khsindia.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.05.2023.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்