தாமதமாகும் விமான சேவையை ரத்து செய்ய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: பனிப்பொழிவால் 3 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாகும் விமான சேவையை ரத்து செய்ய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது. டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவால் விமான சேவைகள் ரத்து செய்தது.

Related posts

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி..!!

சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கி கொண்டிருக்கிறார் : எடப்பாடி பழனிசாமி