ஒன்றிய அரசின் கடன் இலக்கு ரூ.6.61 லட்சம் கோடி

புதுடெல்லி: நிதி பற்றாக்குறையை சமாளிக்க 2024-25ம் நிதியாண்டின் 2ம் பாதியில் ரூ.6.61 லட்சம் கோடி கடன் திரட்ட ஒன்றிய நிதி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த தொகையானது, ஆண்டு முழுவதும் மொத்த சந்தைக் கடனாக கணக்கிடப்பட்ட ரூ.14.01 லட்சம் கோடியில் 47.2 சதவீதம். இது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ.20,000 கோடி பசுமைப் பத்திரங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மேட்டூர் அருகே 20 நாட்களாக அச்சுறுத்திய சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் பேட்டி

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மலேரியா ஒழிப்பு இலக்கை நெருங்கும் தமிழ்நாடு: கடந்த 4 வருடங்களாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை