ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேச்சு

கர்நாடகா: ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை நமது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு