ஒன்றிய அரசின் பட்ஜெட் பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சென்னை: ஒன்றிய அரசின் பட்ஜெட் பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தற்போதைய அறிவிப்புகளால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த எந்த நன்மைகளும் இருக்காது. தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கோதாவரி – காவிரி இணைப்பு குறித்து பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என பழனிசாமி கூறியுள்ளார்.

Related posts

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்ததால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி குற்றச்சாட்டு!

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு

ஜம்மு காஷ்மீரில் முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் பரப்புரை நிறைவு