ஒன்றிய அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!!

ராமேஸ்வரம்: ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை ஒன்றிய அரசு கண்டுகொள்வதில்லை என கண்டனம் தெரிவித்தனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 53 பேரை ஏமாற்றி திருமணம் `சத்யாவை நம்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன்’

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்