ஒன்றிய பாஜக அரசின் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில்

டெல்லி: ஒன்றிய பாஜக அரசின் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார். அறுதி பெரும்பான்மையுடன் மக்கள் எங்களை இரண்டு முறை தேர்ந்தெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Related posts

சிலாவட்டம் ஊராட்சியில் புதிய குளம் வெட்டும் பணி மும்மரம்

மாணவன் மாயம்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்