இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தொடங்கியது

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தொடங்கியது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் ஆகஸ்டு 8ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். www.tnmedicalselection.net, tnhealth.tn.gov.in ஆகிய தளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு