இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: மருத்துவக்கல்வி இயக்குனரகம்

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு