கேட்பாரற்ற சடலங்கள் மூலம் கேரள அரசுக்கு வருவாய்..!!

கேரளா: மருத்துவமனை பிணவறைகளில் கேட்பாரற்று இருந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசுக்கு ரூ.3.66 கோடி வருவாய் அதிகரித்துள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சடலங்களை வழங்கி உள்ளது. 2008ல் இருந்து இதுவரை கேட்பாரற்று இருந்த 1,122 சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

 

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!