தேவையானவை:
முழு உளுத்தம்பருப்பு – 1 கப்,
சர்க்கரை – 1 கப்,
நெய் – தேவையான அளவு.
செய்முறை:
உளுத்தம்பருப்பை நன்கு வாசனை வரும்வரை சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். மெஷினில்கொடுத்து, உளுத்தம்பருப்பையும் சர்க்கரையையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளுங்கள். உளுத்தம்பருப்பைரொம்ப நைஸாக அரைக்காமல், நைஸ் ரவை பதத்தில் அரைக்கவேண்டும். நெய்யை சுடவைத்து ஊற்றி,உருண்டை பிடியுங்கள்.