உக்ரைனுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உதவிகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

உக்ரைன்: உக்ரைனுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உதவிகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். போரில் காயமடைந்தவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க ஏதுவாக நடமாடும் மருத்துவமனைகளை உக்ரைனுக்கு பிரதமர் மோடி அளித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கியை அவரது மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Related posts

அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்காவிட்டால் மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள்: ஐகோர்ட் கிளை

ஊட்டி – குன்னூர் சாலையில் ஒய்யாரமாக வலம் வந்த காட்டு மாடு

கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது