உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

கீவி: போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு ரயிலில் புறப்பட்ட பிரதமர் மோடி, உக்ரைன் சென்றடைந்தார். உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

 

Related posts

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது : சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை!!

முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்