உடுமலை பகுதியில் கள்ள சாராயம் குடித்து 5 பேர் சிகிச்சை என்ற தகவல் பொய்: மாவட்ட போலீசார் அறிவிப்பு

திருப்பூர்: உடுமலை பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் சிகிச்சை என்ற தகவல் பொய் என திருப்பூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. உடுமலை வனப்பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய தகவல் முற்றிலும் பொய்யானது என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

சிலாவட்டம் ஊராட்சியில் புதிய குளம் வெட்டும் பணி மும்மரம்

மாணவன் மாயம்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்