உதகையில் மீட்கப்பட்ட குதிரை பந்தய மைதானத்தில் பிரமாண்ட சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது!!

உதகை : உதகையில் மீட்கப்பட்ட குதிரை பந்தய மைதானத்தில் பிரமாண்ட சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது. பணியில் தாவரவியல் பூங்காவை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.ரூ.822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நிலையில், இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

கட்டணமின்றி களிமண், வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் தாய் மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்பு