மிக்ஜாம் புயல் பாதிப்பு: இருசக்கர வாகன பழுது நீக்க புதுப்பேட்டையில் குவிந்துள்ள வாகனங்கள்

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை புதுப்பேட்டையில் இருசக்கர வாகன பழுது நீக்க கடைகளில் வாகனங்கள் குவிந்துள்ளது. சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையால் உருவான வெள்ளத்தில் சிக்கி, பல்வேறு வாகனங்கள் பழுதாகி உள்ளன.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்