த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்

டெல்லி: நடிகர் விஜயின் த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கட்சிக் கொடிகள் மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்களுக்கு தேர்தல் ஆணையம் எப்போதும் ஒப்புதல் கொடுப்பதில்லை. பிற கட்சிகளின் சின்னங்கள், பெயர்களை பிரதிபலிக்காமல் கொடி இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது அந்தந்த கட்சிகளின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது. த.வெ.க. கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு பகுஜன் சமாஜ் கட்சி விடுத்த கோரிக்கை நிராகரிப்பு நிராகரிக்கப்பட்டது.

Related posts

கொடைக்கானலில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் காட்டு மாடுகள்

ஆந்திராவில் இடிதாக்கி கணவன், மனைவி பலி

Give and Take Policy தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு; மழைப்பொழிவு இருந்தால் பிரச்சனையே இருக்காது :ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி