தூத்துக்குடியில் உப்பு ஆலையில் சிக்கி தவித்த வட மாநில தொழிலாளர்கள் மீட்பு!!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், புல்லாவெளி உப்பு ஆலையில் 4 நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்தனர். வெள்ளத்தால் சிக்கி தவித்த இவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது