சுரங்கப் பாதையில் பால் வேன் கவிழ்ந்து விபத்து..!!

சென்னை: சென்னை பழவந்தாங்கல் சுரங்கப் பாதையில் பால் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வந்தவாசியில் இருந்து வேனை ஓட்டிவந்த செல்வ மகாராஜன், உதவியாளர் கலையரசன் காயம் அடைந்தனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு