திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற செயலாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற செயலாளர் 3 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 11-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி