திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை!!

கொல்கத்தா :திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடைபெறுகிறது. மஹுவா மொய்த்ரா தொடர்புடைய இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்துக்கு எதிராக தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய மஹூவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு