திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.48 லட்சம் மதிப்புள்ள 176 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.