திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடக்கம்

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் கோயில் தேரினை வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை