திருச்சி விமான நிலையத்தில் 1.3 கிலோ எடையுள்ள ரூ.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் 1.3 கிலோ எடையுள்ள ரூ.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
செய்யப்பட்டது. சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணியிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!