திருச்சி சிறுகனூர் அருகே கொட்டகையில் ஏற்பட்ட மின்கசிவால் விவசாயி, 8 ஆடுகள் உயிரிழப்பு..!!

திருச்சி: திருச்சி சிறுகனூர் அருகே கொட்டகையில் ஏற்பட்ட மின்கசிவால் விவசாயி சவரிமுத்து, 8 ஆடுகள் உயிரிழந்தனர். தோட்டத்தில் இருந்து கொட்டகைக்கு மின்இணைப்பு கொடுத்த நிலையில் மின்கசிவு ஏற்பட்டு விவசாயி உயிரிழந்தார்.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்