திருச்சி பிரணவ் ஜூவல்லரி உரிமையாளரின் மனைவி கைது..!!

திருச்சி: மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த திருச்சி பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதனின் மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டார். கார்த்திகாவை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.கடந்த 7ம் தேதி மதுரை டான்பிட் நீதிமன்றத்தில் மதன் சரணடைந்த நிலையில் அவரது மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டார்.

Related posts

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு