திருச்சி கொள்ளிடம் பாலத்தின் தடுப்பில் பைக் ஓட்டி சாகசம் செய்த இளைஞர் மீது வழக்கு..!!

திருச்சி: திருச்சி கொள்ளிடம் பாலத்தின் தடுப்பில் பைக் ஓட்டி சாகசம் செய்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பூனாம்பாளையத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் மீது கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related posts

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்