மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு சிகிச்சை


மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயிற்றுப் போக்கு காரணமாக யானை பார்வதிக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்

Related posts

சொல்லிட்டாங்க…

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!