ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்!!

வேலூர்: ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சாவை காட்பாடியில் போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜிஎஸ்டி ஆண்டு வர்த்தக வரம்பு உயருமா? குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கு தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: தஞ்சாவூரில் உபா சட்டத்தில் 2 பேர் கைது

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி 3 புதிய குற்றவியல் சட்டம் அமலானது: பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம்