Monday, July 1, 2024
Home » நாளைய மின்தடை: காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை

நாளைய மின்தடை: காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை

by Dhanush Kumar

* தாம்பரம்: மாடம்பாக்கம் மப்பேடு, பதுவஞ்சேரி, வெல்கம் காலனி, குறிஞ்சி நகர், இந்திரா நகர், சாந்தி நிக்கீதன் காலனி, காமாட்சி நகர், எம்.ஜி.ஆர்.நகர், மாருதி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகள்.

* கிண்டி: தனக்கோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், மடிப்பாக்கம் ராம் நகர், பஜார் ரோடு, புழுதிவாக்கம் பொன்னுரங்கன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, நேதாஜி தெரு வாணுவம்பேட்டை தாமரை தெரு, பாலாஜி நகர், ராமாபுரம் வள்ளுவர் சாலை வடக்கு, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், பாரதி நகர், ராஜ்பவன் கல்மர் அவென்யு, சக்கரபாணி தெரு, நரசிங்கபுரம், ஆலந்தூர் நோபல் தெரு முழுவதும், கண்ணன் காலனி முழுவதும், ஆலந்தூர் நீதிமன்றம் பரங்கிமலை மிலிட்டரி மருத்துவமனை, என்.டி.பர்மா காலனி 3வது தெரு மற்றும் சுற்றுப் பகுதிகள்.

* போரூர்: மங்களா நகர், அம்பாள் நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு பகுதி, திருமுடிவாக்கம், திருநீர்மலை மெயின் ரோடு, மகாலட்சுமி நகர், வழுதலம்பேடு, அருணகிரி நகர், மாங்காடு, நெல்லித்தோப்பு, மாசிலாமணி நகர், கொழுமணிவாக்கம் பகுதி முழுவதும், ராஜிவ் நகர், அண்ணா தெரு, முத்துக்குமரன் கல்லூரி எஸ்.ஆர்.எம்.சி அன்னை இந்திரா நகர், லட்சுமி நகர், அமர்பிரகாஷ் எம்.கே.பி.நகர், அருள் முருகன் நகர், காவனூர் ஒண்டி காலனி, திருப்பதி நகர், மேத்தா நகர் கோவூர், குன்றத்தூர் ஒரு பகுதி, ராம் நகர், திருமழிசை அணைக்கட்டுசேரி, சித்துக்காடு மற்றும் சுற்றுப் பகுதிகள்.

* பெரம்பூர்: கீழ்ப்பாக்கம் வாட்டர் ஒர்க்ஸ் தாகூர் நகர், அயனாவரம், கீழ்ப்பாக்கம், 110 கி.வோ கீழ்ப்பாக்கம் வாட்டர் ஒர்க்ஸ் துணைமின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் அனைத்து 33 கி.வோ துணைமிண் நிலையங்கள், காந்தி நகர், அண்ணாசாலை 1, 2 மற்றும் குறுக்குத்தெரு, காமராஜ் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, பேப்பர் மில்ஸ் ரோடு, வாசுதேவன் தெரு, சபாபதி தெரு, ஜார்ஜ் காலனி, வாஞ்சிநாதன் தெரு மற்றும் சுற்றுப் பகுதிகள்.

* ஐ.டி காரிடர்: துரைப்பாக்கம் பள்ளிசாலை, குமாரசாமி நகர், மாதாகோயில் தெரு, செயலக காலனி, பாலமுருகன் தோட்டம் மற்றும் சுற்றுப் பகுதிகள்.

* அடையாறு: பெசன்ட் நகர், இ.சி.ஆர்.ரோடு ஒரு பகுதி, வேளச்சேரி மெயின் ரோடு, வி.ஜி.பி.செல்வா நகர், எல்.ஐ.சி.காலனி, பாரதி நகர், சங்கம் காலனி, பாலவாக்கம் குப்பம், அம்பேத்கர் தெரு, பெரிய நீலாங்கரை குப்பம், டி.வி.எஸ் அவென்யு, எம்.ஜி.ஆர்.நகர், ரகுவரன் தோட்டம், ராஜன் சாலை மற்றும் சுற்றுப் பகுதிகள்.

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi