வார இறுதி நாட்களான இன்று. நாளை மற்றும் சுதந்திர தினமான ஆக.15-ல் விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: வார இறுதி நாட்களான இன்று. நாளை மற்றும் சுதந்திர தினமான ஆக.15-ல் விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து இன்று கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய முக்கிய இடங்களுக்கும் இன்று 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

 

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது