திருவாரூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு சிகிச்சை!

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலுக்காக மேலும் 24 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தகவல் தெறிவித்துள்ளார். பயிற்சி பெண் மருத்துவர் காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு