திருவள்ளூர் அருகே நல்லூரில் வெளிவட்ட சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்..!!

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே நல்லூரில் வெளிவட்ட சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் பதிவெண் கொண்ட காரில் இருந்தவர்கள் தப்பிய நிலையில் போதை பாக்கு, குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு