திருப்பூர் அருகே வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நல்லூரில் வாரிசு சான்றிதழ் பெற ரூ.2,000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர். சான்றிதழ் விண்ணப்பித்த நபரிடம் ரூ.2,000 லஞ்சம் பெற்ற திருப்பூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி கைது செய்யப்பட்டார்.

 

Related posts

விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்