திருப்பூர் அருகே சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு..!!

திருப்பூர்: ஊத்துக்குளி அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி உயிரிழந்துள்ளனர். புலவர்பாளையத்தில் நிகழ்ந்த விபத்தில் ராமசாமி (65), மனைவி சந்திரா(58) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகள் ஐஸ்வர்யா(24), ஓட்டுநர் மகேஷ் குமார்(21) ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; நீதித்துறைதான் எங்களுக்கு கோயில்: தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு முதல்வர் மம்தா பரபரப்பு பேச்சு

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக கண்ணப்பன் நியமனம்

அவசரநிலை குறித்த பேச்சு; சபாநாயகரின் பதவிக்கு அழகல்ல: சரத் பவார் கண்டனம்