அவமதிப்பு வழக்கு: திருப்பத்தூர் ஆட்சியர் ஆஜராக ஆணை

மதுரை: பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க கோரியது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருப்பத்தூர் ஆட்சியர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக.22-ல் திருப்பத்தூர் ஆட்சியர் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், குமரப்பன் அமர்வு உத்தரவிட்டுள்ளார். தனக்கும், குழந்தைகளுக்கும் சான்றிதழ் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்ததை எதிர்த்து பழங்குடியின பெண் உமா வழக்கு தொடர்ந்தார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்