திருப்பத்தூரில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை செய்த தம்பதி மீட்பு..!!

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பைரப்பள்ளியில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை செய்த தம்பதி மீட்கப்பட்டுள்ளனர். நாகராஜ் என்பவரின் செங்கல் சூளையில் வேலைசெய்த தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் மீட்கப்பட்டனர். புகாரின் பேரில் வாணியம்பாடி கோட்டாட்சியர் பிரேமலதா நேரில் ஆய்வு செய்து தம்பதியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்