திருப்பதியில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட் முன்பதிவு முடிந்தது

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வரும் செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டதும் பக்தர்கள் வேகமாக பதிவு செய்ய தொடங்கினர். இதில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை, அங்க பிரதட்சனம், ரூ300 சிறப்பு நுழைவு தரிசனம், ஓய்வறைகள் முன்பதிவு முடிந்தது. மேலும் பல பக்தர்கள் நெட்வொர்க் பிரச்னையாலும் டிக்கெட் பெற முடியாத சூழல் ஏற்பட்டது.

Related posts

இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்தவர் சம்பந்தன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மத வழிபாட்டு தலம் சேதம்: காஷ்மீரில் பதற்றம்

டெல்லி, ஷீரடி, ஐதராபாத் செல்லும் 12 விமானங்கள் திடீர் ரத்து