திருப்பதி லட்டு விவகாரம்.. நீதிமன்றத்தை அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்!!

டெல்லி: திருப்பதி லட்டு விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரத்தில் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணைக்குழுவில் 2 சி.பி.ஐ. அதிகாரிகள், 2 ஆந்திர காவல் அதிகாரிகள், உணவுப்பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர் இடம்பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Related posts

ஹிஜாவு நிறுவன நிர்வாகிகளுக்கு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் மார்க் ஸக்கர்பெர்க்

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு இல்லை; பதட்டம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி