திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேலை

பணி விவரம்:

1. Junior Engineer (Electrical): 1 இடம்.சம்பளம்: ரூ.35,900- 1,13,500. தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தேர்ச்சி.
2. Assistant Engineer (Civil): 1 இடம். சம்பளம்: ரூ.36,700-1,16,200. தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
3. Madapalli Worker (Sub Temple): 3 இடங்கள். சம்பளம்: ரூ.11,600-36,800. தகுதி: தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும். நிவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
4. Thiruvalagu (Sun Temple): 1 இடம்.சம்பளம்: ரூ.6,000. தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு 01.01.2024 அன்று 18லிருந்து 45க்குள் இருக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://tiruchendurmurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.02.2024.

Related posts

2080ல் உலக மக்கள் தொகை 1,030 கோடி: ஐநா சபை தகவல்

மதுரை வைக்கம் பெரியார் நகரில் தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியில் விபத்து!

ஜோ பைடனை மீண்டும் களமிறக்க கட்சிக்குள் கடும் எதிர்ப்பு; இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டி?: மாஜி அதிபர் ட்ரம்புக்கு ெபருகும் ஆதரவை சரிகட்ட திடீர் முடிவு