துறையூர் அருகே மினி பேருந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம்

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி பேருந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். வெங்கடேசபுரம் அருகே தனியார் மினி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்தது.

Related posts

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது