தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 6 மணி நேரத்தில் 12 செ.மீ மழை பதிவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை 12 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான் குளம் உள்ப்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் 6.4 செ.மீ. மழையும், திருச்செந்தூரில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Related posts

மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!

மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!!

ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது: கவிஞர் வைரமுத்து பதிவு