திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள மலையின் இடது பக்கத்தில் பயங்கர தீ விபத்து

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள மலையின் இடது பக்கத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்தில் மலையில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள் தீயில் எரிந்து சேதம்-தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது