திருவள்ளூர் புழல் சிறையில் விசாரணை கைதிகள் பிரிவில் கஞ்சா, செல்போன் பறிமுதல்..

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் விசாரணை கைதிகள் பிரிவில் கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் தரையில் புதைத்து வைத்திருந்த செல்போன் கண்டெடுப்பு. கைதி செல்வா உள்ளிட்ட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி