விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!!

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.’பாசிஸ்டுகளை வீழ்த்தி இந்தியாவை காப்பதற்கான போரில் அண்ணனின் பங்களிப்பும் செயல்பாடுகளும் வெல்லட்டும் எனவும் தெரிவித்தார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி