திருச்செந்தூரில்ர் ரூ.1,000 சிறப்பு கட்டணம் தரிசனம் தொடர்பாக கோயில் நிர்வாகம் விளக்கம்

திருச்சந்தூர்: திருச்செந்தூரில்ர் ரூ.1,000 சிறப்பு கட்டணம் தரிசனம் தொடர்பாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. வெளிநாடு, வெளிமாநில பக்தர்களின் வசதிக்கு ஏற்ப ரூ.1,000 சிறப்பு தரிசனம் வழங்கப்படுகிறது என நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் உரிய அனுமதி பெற்றே சிறப்பு தரிசனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்