இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு

ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ரோஹித், கோஹ்லி, ஐயர், ராகுல், சூர்யா, ஜடேஜா, சுந்தர், குல்தீப், சிராஜ், பும்ரா, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் ஒட்டுமொத்த வெற்றி சதவீதம் கடந்த ஆட்டத்தில் 50 சதவீதத்தை எட்டியது.

 

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்