சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,742-க்கும் சவரன் ரூ.45,935-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.82,00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

பன்னாட்டு தமிழ் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு நிறைவு;400 மாணவ மாணவியருக்கு சான்றிதழ்: விஐடி துணை வேந்தர் ஜி.வி.செல்வம் வழங்கினார்

10ம் ஆண்டில் சென்னை மெட்ரோ: இதுவரை 29.87 கோடி பேர் பயணம்

பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்